amazon big billion

BIGIL TRAILER RELESED TRAILER TODAY

நாம் அணைவரும்  எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிகில் trailer and teaser ஆதாவது
அட்லி தயாரிப்பில் வரும் 27 ம் தேதி ஆதாவது தீபாவளி அன்று திரையிடப்படும் பிகீல் ஆதாவது விஜய்யின் நடிப்பில்  வெளிவர இருக்கும் பீகில் படத்தின் trailer and teaser அக்டோபர் முதல் வரத்தில் வெளிடப்படும் என்று பீகில் படத்தின் குழுவினர் கூறிருந்தார்.ஆனால் இது வறையும் வெளியிடப்படாதாதல் தளபதின் ரசிகர்கள் மிகவும்  கோபத்தில் இருக்கிறார்கள்.
ரசிகர்கள் அணைவரும் பீகில் படத்தின் குழுவரிடம் எப்போழுது வெளியிடுவிங்க ?என்று கேட்டிருந்தார் அதற்கு பதிலளிக்கும் வகையில்ஆதாவது பீகில் படத்தின் producer ஆன அர்ச்சன கல்ப்பதி தளபதின் ரசிகர்களிடம் மண்ணிப்பு கேட்டு  சில விஷங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்  அதில் என்ன கூறிறுக்கங்கன நாங்க already trailer redy பன்னி வெச்சிடோ ஆன அதில் கொஞ்சம் sound mixing and சில effects  சேர்க்க வேண்டிருப்பதால்  .இதனால்தன் எங்களால் பிகீல் படத்தின் trailer தர முடியவில்லை என்று கூறிருந்தார் அர்ச்சன கல்ப்பதி.derctiodirection department ல் இருந்து எந்த ஒரு அறிக்கை வரதவரிக்கும்  எங்களலையும் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடமுடியாது.  நிங்க எதிர்பர்த்த மாதிரி பீகில் trailer வேற லெவல்ல உருவாகிற்றுருக்கு எந்த நேரத்திலும் வெளியாகலாம்  அப்படியின்னு அர்ச்சன கல்ப்பதி  சொல்லிருந்தங்க இந்த நிலையில புதியாதக வத்துள்ள செய்தி என்னான இன்னிக்கு evening 6pm மணிக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு .நாளை மாலை 6 மணிக்கு trailer வெளியிடப்படும் என்று அர்ச்சன கல்ப்பதி கூறியுள்ளார். 

Comments

Popular posts from this blog

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிக்க உள்ளர்

TikTok Said to Be Subject of US National Security Investigation

NAVARATRI 2019;WHAT YOU SHOULD DO AND AVOID DURING NAVARATRI FASTING