Posts

Showing posts with the label cinima

amazon big billion

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிக்க உள்ளர்

Image
விஜய்யின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதியும் நடிக்க இருக்கிறர் என்று ஒரு புதிய செய்தி வளியாகி உள்ளது.விஜய்சேதுபதி கூறியுள்ளார் எனக்கு இந்த வாய்ப்பு தந்ந இயக்குனர் மற்றும் தளபதி அவர்களுக்கு நன்றி என்று கூறியள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட்டின் 'நோ டைம் டு டை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Image
ஜேம்ஸ் பாண்ட்டின் 'நோ டைம் டு டை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஜேம்ஸ் பாண்ட் நடிப்பில் உருவாகும் 'நோ டைம் டு டை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 1953ஆம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பான்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். 1962ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளன. வியக்கவைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட இப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. கடைசியாக வெளியான நான்கு பாண்ட் படங்களில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார். அடுத்ததாக வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை' ஜேம்ஸ் பாண்டாக க்ரெய் நடிக்கும் கடைசி படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்தது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 5 ஆண்டுகள் கழித்து ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாவதால், ரசிக...