amazon big billion

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிக்க உள்ளர்

விஜய்யின் அடுத்த படத்தில்
விஜய்சேதுபதியும் நடிக்க இருக்கிறர் என்று ஒரு புதிய செய்தி வளியாகி உள்ளது.விஜய்சேதுபதி கூறியுள்ளார் எனக்கு இந்த வாய்ப்பு தந்ந இயக்குனர் மற்றும் தளபதி அவர்களுக்கு நன்றி என்று கூறியள்ளார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி படத்தின் வில்லானக நடிக்க உள்ளாரம்.
இந்த படத்தை எடுக்க தொடங்கிட்டார்களும்.மற்றும் இந்த படத்தின் முலம் விஜய்சேதிக்கு ரசிகர்கள் இன்னும் அதிகரிப்பார்.இந்த பெயர் இன்னும் ஒரு சில மதங்களில் வெளியிடப்படும் என்று சினிமா தயாரிப்பளர் கூறியுள்ளார் .இந்த படம் மிகவும் மசாக வெளிவரும் என்று கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

TikTok Said to Be Subject of US National Security Investigation