amazon big billion

பிகில் படத்தின் வில்லனே அப்பா விஜய் தான்!!!!!!

பிகில் படத்த்தின் வில்லனே விஜய் தன்!!!!! இதில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறர்கள் .இதில் விஜய் அப்பா வேடத்திலும் மகன் வேடத்திலும் நடிக்கிறர்கள்.

இந்த படத்தில் பிரமண்டமாக திபாவளி வர இருக்கிறது.இந்த படத்தில் அப்பாவும் மகனும் சண்டை போடும் காட்சி இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் விளையாட்டு படமாக வெளிவர இருக்கிறது.இந்த படம் அட்லி இயக்கத்தில்  இந்த படம் உருவாகிக்கிறது.
இதில் விஜய்,நயன்தாரா,கதிர் போன்ற பல திரையுலக நடிகர்கள் நடித்துள்ள.இந்த படத்தில் ஏ்ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளர்.
விஜய் மற்றும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் யோகிபாபு, விவேக், ஆத்மீகா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் என பல தமிழ் திரையுலக முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பணிகள் 2019-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 21 முதல் ஆரம்பமானது. இதற்கான பூஜை மற்றும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் 2019, ஜனவரி 20 சென்னையில் நடைபெற்றது. இத்திரைப்படத்தினை 2019-ம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இத்திரைப்படம் விஜய் மற்றும் அட்லீ-யின் தெறி, மெர்சல் திரைப்படத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி ஆகும். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு 2019 ஜூன் 21-ல் வெளியானதை தொடர்ந்து இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் 2019 ஜூன் 22ல் வெளியாகவிருக்கிறது.

வெளியீட்டு தேதி

Comments

Popular posts from this blog

TikTok Said to Be Subject of US National Security Investigation

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிக்க உள்ளர்